உலகின் முதலாவது Flurona தொற்று.இஸ்ரேலில்..


 கொரோனா வைரஸ் மற்றும் இன்புளுவென்சா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட பெண்ணொருவர் இஸ்ரேலில் அடையாளம் காணப்பட்டிருக்கிறார். கர்ப்பிணிப் பெண்ணொருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்தப் பெண்மணி தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோய் Flurona என அழைக்கப்படுகிறது. 

டெல்டா மற்றும் ஒமிக்ரோன்இணைந்து தாக்கும் Delmicron தொற்று ஐரோப்பாவில் பரவுகின்ற நிலையிலேயே இந்த நோயும் பரவுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

புதியது பழையவை