ஒரே நாளில் ஒரு மில்லியன் பேருக்கு கொரோனா..

 


அமெரிக்காவில் ஒரு நாளில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது. நேற்று திங்கட்கிழமை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை  1082549 ஆகும். அதே போல் கடந்த 7 நாட்களுக்கான சராசரி தொற்றுக்களின் எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.அமெரிக்காவில் ஒமிக்ரோன் பரவி வருகின்ற நிலையிலேயே இந்த தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கொரோனாவின் காரணமாக இது வரை அமெரிக்காவில் 827,748 பேர் உயிரிழந்துள்ளார்கள். 

கருத்துரையிடுக

புதியது பழையவை