பிரேஸில் ஜனாதிபதி வைத்தியசாலையில்....

 


பிரேஸில் ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடல் அடைப்பினால் (Indtestinal Obstruction ) பாதிக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது. எனினும் இவர் நல்ல நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 




கருத்துரையிடுக

புதியது பழையவை