கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று விண்ணுக்கு அனுப்பப்பட்ட James Webb Space Telescope தொலைநோக்கி தன்னுடைய அன்டனாவை விரித்துள்ளதாக அறியக் கிடைக்கிறது. அன்டனாவை விரிக்கும் செயற்பாட்டிற்கு அண்ணளவாக ஒரு மணித்தியாலம் எடுத்தது. இந்த அன்டனாவானது இரண்டு நாட்களுக்கொருமுறை 28.6 ஜிகாபைட் அளவிலான விஞ்ஞான தகவல்களை அனுப்பும் .
Tags:
விண்வெளிச் செய்திகள்