மாயன்களின் படகு கண்டுபிடிப்பு


மாயன் நாகரிகத்துக்கு சொந்தமான மரத்தாலான படகொன்று மெக்சிக்கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 1000 வருடங்களுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டுள்ளதாக நம்பப்படுகின்றது. 5 அடி நீளமான இது மாயன்களின் அழிவடைந்த நகரமொன்றிற்குப் பக்கத்திலுள்ள குளமொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவை ஒன்றிற்கான நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுக்; கொண்டிருந்த நேரம் இது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. 

அத்துடன் மட்பாண்ட சிதைவுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

கருத்துரையிடுக

புதியது பழையவை