மெக்ஸிக்கோவுக்கு ஒரே நாளில் இடம்பெயர்ந்து வந்தோர் எண்ணிக்கை 1957 என மெக்ஸிக்கோவின் தேசிய இடம்பெயர்வு நிறுவகம் (INM) தெரிவித்துள்ளது. இவர்களுள் 532 பேர் ஒக்ஸாகா அரசைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனையோர் வேறு சில பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அறிய முடிகின்றது.
Tags:
மெக்ஸிக்கோ