வடகொரியாவில் அணிவகுப்பு


வடகொரிய நிறுவப்பட்டு 73 ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக அணிவகுப்பு இடம்பெற்றது. நள்ளிரவில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னும் கலந்து கொண்டார். சிறிய ரக ஆயுதங்களே இந்த அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன. கன ரக ஆயுதங்களோ ஏவுகணைகளோ காட்சிப்படுத்தப்படவில்லை. எனினும் செம்மஞ்சள் ஆடையணிந்த வாயுக்கவசம் அணிந்தவர்களின் அணிவகுப்பும் இடம் பெற்றது. 



கருத்துரையிடுக

புதியது பழையவை