ஜப்பானில் கொவிட் 19 கட்டுப்பாடுகள் நீடிப்பு


எதிர்வரும் செப்டம்பர் 30 வரை ஜப்பானின் டோக்கியோ மற்றும் ஏனைய 18 மாநிலங்களில் கொவிட் 19 கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் கொவிட் 19 இன் ஐந்தாவது அலை காரணமாக கடுமையான சிக்கல்களை எதிர்நோக்கி வருகிறது. 

உணவகங்களை நேர காலத்தோடு மூடுவதற்கும் பொதுமக்கள் இயன்றளவில் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கும் பிரயாணம் செய்வதிலிருந்து தவிர்ந்திருக்கும் படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

Source: Reuter


கருத்துரையிடுக

புதியது பழையவை