பைடனுக்கும் ஷீ ஜின்பிங்கிற்குமிடையில் தொலைபேசி உரையாடல்


அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் சீன பிரதமர் ஷீ ஜின்பிங்கிற்குமிடையில் தொலைபேசி உரையாடலொன்று இடம் பெற்றுள்ளது. 90 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலில் பல்வேறு முக்கிய விடயங்கள் பேசப்பட்டன.  

கடந்த பெப்ரவரி மாதமும் இரண்டு தலைவர்களும் தொலைபேசி மூலம் உரையாடினர். பைடன் ஜனாதிபதியாகப் பதவியேற்று சொற்ப காலத்தில் அந்த உரையாடல் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

புதியது பழையவை