அவுஸ்திரேலியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1900

அவுஸ்திரேலியாவில் ஒரு நாளுக்கான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1900 ஐ நெருங்கியுள்ளது. டெல்டாவினால் பாதிக்கப்பட்டு வருகின்ற அவுஸ்திரேலியா கொரோனாவின் மூன்றாவது அலையை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

புதியது பழையவை