செவ்வாய்க் கோளில் பறக்கும் வகையிலான ஹெலிகொப்டர் ஒன்றை சீனா தயாரித்து வருகிறது.
![]() |
சீனா தயாரிக்கும் ஹெலிகொப்டர் |
கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் நாசாவினால் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட Ingenuity விண்கலத்தை ஒத்ததாக இது அமைந்துள்ளது.
![]() |
அமெரிக்காவின் Ingenuity விண்கலம் |
கடந்த பெப்ரவரி மாதம் சீனா Tianwen-1 என்ற பெயர் கொண்ட தனது விண்கலமொன்றை செவ்வாய்க்கு அனுப்பியது. சீன வரலாற்றில் முதன்முதலாக செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட விண்கலம் இதுவாகும்.
![]() |
Tianwen-1 |
அத்துடன் கடந்த மே மாதம் செவ்வாய் தரையில் தனது Zhurong எனப்படும் விண்கலத்தை வெற்றிகரமாக தரை இறக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spacenews.com
Pic : Internet
Tags:
சீனா