சீனாவில் டெல்டா சோதனை

 சீனாவின் வூஹான் மாநிலத்தில் 12 மில்லியன் குடும்பங்களுக்கு டெல்டா நோய்த் தொற்று இருக்கிறதா என்பதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. வூஹானில் மூவருக்கு டெல்டா தொற்று இனங்காணப்பட்டதன் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்திலிருந்த வூஹானில் எந்தவொரு தொற்றும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Pic : DW.com

கருத்துரையிடுக

புதியது பழையவை