சாமர நுவன் தர்மவர்தன 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை பெற்றார்.
ஹெய்ட்டி ஜனாதிபதி ஆயுதக்குழுவால் அவருடைய வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
Virgin Galactic நிறுவனத்தின் தலைவர் Richard Branson விண்வெளி விமானத்தில் (Space Flight) விண்வெளிக்குச் சென்று வந்தார்.
எதியோப்பிய பாராளுவமன்ற தேர்தல் "Prosperity Party" கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது எதியோப்பிய ஜனாதிபதி அபி அஹமட்டின் கட்சியாகும். பாராளுவமன்றத்தின் மொத்த ஆசனங்கள் 436 இல் 410ஆசனங்களை இக்கட்சி பெற்றது.
யூரோ 2020 கால்பந்து தொடரில் இத்தாலி சம்பியனாகியது.
விம்பிள்டன் பகிரங்க டெனிஸ் தொடரில் (ஆண்கள் ஒற்றையர் பிரிவு) சேர்பியாவின் நோவக் ஜெகோவிச் சம்பியன் பட்டத்தை வென்றார்.