அவுஸ்திரேலியாவில் ஒலிம்பிக்...

 2032 ஒலிம்பிக் போட்டிகள் அவுஸ்திரேலியாவின் ப்ரிஸ்பேன் நகரில் நடக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் நடக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

புதியது பழையவை