கொலை செய்யப்பட்டார் ஜனாதிபதி; ஹெய்டியில் சம்பவம்.

ஹெய்ட்டி ஜனாதிபதி Jovenel Moïse புதன் இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். ஆயுதம் தாங்கிய குழு ஒன்றினால் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


  ஜனாதிபதியின் வீட்டில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஜனாதிபதியின் மனைவியும் காயப்பட்டுள்ளார். சந்தேக நபர்களுள் நால்வர் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் கொலை செய்யப்பட்டனர். சந்தேக நபர்களால் பொலிஸார் மூவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும் பொலிஸார் சுற்றி வளைத்ததனால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 

Source : APNews


கருத்துரையிடுக

புதியது பழையவை