சிங்களத்தில் யுனிகோட் முறையில் தட்டச்சு செய்வதற்கான இணையப்பக்கமே இதுவாகும்.
https://www.lexilogos.com/keyboard/sinhala.htm
பெரிய கட்டத்தில் விசைப்பலகையைப் பாவித்து தட்டச்சு செய்ய முடியும். அல்லது சிறிய கட்டங்களிலுள்ள எழுத்துக்களை தெரிவு செய்தும் நமக்குரிய எழுத்துக்களைப் பெற்றுக் கொள்ள முடியும். பின்னர் தேவையான இடங்களில் ஒட்டிக் (Paste) கொள்ளலாம்.
Tags:
மொழி