உலக நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020

 உலக நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020

கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்தது. சோதனை முயற்சிகள் முடிவடைந்ததாகவும் ஒக்டோபர் மாதம் மக்களுக்கு வழங்க இருப்பதாகவும் அறிவித்தது. Sputnic V என்பது அந்த மருந்தின் பெயராகும்.

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் இராணுவப் புரட்சி ஏற்பட்டது. அதிபர் பவுபக்கர் கெய்தா , பிரதமர் மெய்கா பபு சிசே ஆகியோர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். இராணுவ அதிகாரி அசிமி கொய்தா அதிபராகப் பதவியேற்றார். அங்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

ஜப்பானின் பிரதமர் சின்ஷோ அபே உடல் நலக் குறைவு காரணமாக தனது இராஜிநாமாவை அறிவித்தார்.


கருத்துரையிடுக

புதியது பழையவை