உலக நிகழ்வுகள் செப்டம்பர் 2020

 செப்டம்பர் உலக நிகழ்வுகள் 

  • தனியார் துறைக்கு மகப்பேற்று விடுமுறை வழங்கும சட்ட சீர்திருத்தத்திற்கு ஐக்கிய அறபு இராச்சிய ஜனாதிபதி அங்கீகாரமளித்தார்.
  • ஹெய்ஷன் சூறாவளி ஜப்பான், தென்கொரிய நாடுகளில் தாக்கங்களை ஏற்படுத்தியது.
  • கனடாவின் முன்னாள் பிரதமர் ஜோன் ரேர்னர் தனது 91 ஆவது வயதில் காலமானார்.
  • மாலியின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பாஹ் நடாவ் பதவிப்பிரமாணம் செய்தார். கேணல் அஸிமி கொய்தாவால் இடைக்கால அரவாங்கத்தின் தலைவராக நடாவ் நியமிக்கப்பட்டார். இடைக்கால அரசாங்கம் 18 மாதங்கள் ஆட்சியில் இருக்கும் என்று கூறப்படுகிறது. 
  • குவைட்டின் புதிய ஆட்சியாளராக ஷெய்க் நவாப் அல் அஹ்மட் அல் ஸபாஹ் பதவியேற்றார். முன்னாள் ஆட்சியாளரான ஷெய்க் சபாஹ் அல் அஹ்மட் அல் ஜாபர் அல் ஷபாஹ் அமெரிக்காவில் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தப் பதவியேற்பு நடந்துள்ளது. 

www.ulahavalam.com

கருத்துரையிடுக

புதியது பழையவை