இந்தியா அண்மையில் ருத்ரம் ஏவுகணையை பரீட்சித்துப் பார்த்தது. Defence Research and Development Organisation (DRDO) எனப்படும் நிறுவனத்தினால் இது உருவாக்கப்பட்டுள்ளது.
பலதரப்பட்ட உயரங்களிலிருந்து இதனை ஏவ முடியும்.
உயரத்தைப் பொறுத்து 250 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்க முடியும்.