பாக்கிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா முஹமட் குரேஷி இலங்கைக்கு விஜயம் செய்தார்.
கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் நியமனம் செய்யப்பட்டார். வடமத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமனம் செய்யப்பட்டார்.
கொழும்ப துறைமுக நகரை இலங்கை வரைபடத்துடன் இணைக்கும் நிகழ்வு நடைபெற்றது. 269 ஹெக்டேயர் பரப்பளவை இது கொழும்பு துறைமுகம் கொண்டுள்ளது.
பின்லாந்தின் பிரதமராக 34 வயதான சன்னா மரின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரித்தானியப் பொதுத் தேர்தலில் மோரிஸ் ஜோன்ஸனின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றிபெற்றது.
பாக்கிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷர்ரப்பிற்கு மரண தண்டணை விதிக்கப்பட்டது.
13 ஆவது ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டு விழா நேபாளத்தின் காத்மண்டில் நடைபெற்றது. இந்தியா நேபாளம் இலங்கை ஆகியன முறையே மூன்று இடங்களைப் பெற்றன. இலங்கை 09 தங்கப்பதக்கங்களைப் பெற்றது.
ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது இங்கிலாந்து கிரிக்கட் அணியின் வீரர் பென் ஸ்டோக்ஸ் பெற்றுக் கொண்டார்.