ஜனவரி 2017 உலக நிகழ்வுகள்
*. புதியதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ் சித் சிங் ஜனாதிபதி மைத்திரிபாலவைச் சந்தித்தார்.
*. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார (ஓய்வுநிலை) பேராசிரியர் ஏ.டி.வி,டி சில்வா இந்திரத்ன மரணமடைந்தார்.

*. குளியாப்பிட்டியவில் கார் உற்பத்தி நிறுவன நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி. பி.தமர் ஆரம்பித்து வைத்தனர்.
*. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 2வருட ஆட்சி பூர்த்தி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இலங்கை வந்தார்.
*. ஐ.நா செயலாளராக அண்டனியோ குட்டரஸ் பதவியேற்றுக் கொண்டார்.
*. பதாஹ் ஹமாஸ் என்பன பலஸ்தீன ஐக்கிய அரசு அமைக்க உடன்பட்டன. இரு அமைப்புக்களும் இணைந்து தேசிய கவுன்சில அமைக்க உடன்பட்டன.