பெப்ரவரி 2017 உலக நிகழ்வுகள்

பெப்ரவரி 2017 உலக நிகழ்வுகள்
*. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவுஸ்திரேலியாவின் டேய்கிம் பல்கலைக்கழகத்தால் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டது.
*. 2017 ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த நடிகர் கேஸி ஆப்லெக்
சிறந்த இயக்குனர் டாமின் சாஸெல்வே
சிறந்த திரைப்படம் மூன்லைட்
சிறந்த குறும்படம் பைபர்
சிறந்த அயல்நாட்டு திரைப்படம் தி சேல்ஸ்மேன்

*. புதிய கண்டமொன்றை விஞ்ஞானிகள் அறிவித்தனர். தென்பசுபிக் கடலுக்கு அடியில் இருப்பதாக தெரிவித்தனர். நியுசிலாந்துக்கு அடியில் கடலில் மூழ்கிக் கிடப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என்று பெயரிடப்பட்டுள்ளது.
*. தமிழக முதலமைச்சராக எடப்பாடி கே. பழனிச்சாமி பதவியேற்றார். தமிழக சட்டமன்றத்தில் தனக்குரிய பெரும்பான்மையை நிருபித்தார். வாக்கெடுப்பில் ஆதரவாக இவருக்கு 122 வாக்குகள் கிடைத்தன.
*. 104 செயற்கைக் கோள்களுடன் PSLV C37 என்ற ரொக்கட்டினை இந்தியா விண்ணிற்கு ஏவியது.
*. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது குறித்து இங்கிலாந்தில் நடைபெற்ற வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 494 வாக்குகளும் எதிராக 122 வாக்குகளும் கிடைத்
தன.
*. இந்த ஆண்டின் சிறந்த அணித்தலைவராக ESPN Cricinfo வால் இந்திய கிரிக்கட் அணித்தலைவர் விராட் கோலி தெரிவு செய்யப்பட்டார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை