டிசம்பர் 2016 உலக நிகழ்வுகள்
*. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேசியாவுக்கு விஜயம் செய்தார்.
*. முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க மரணமடைந்தார்.

*. தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் வைத்து
மரணமடைந்தார். புதிய முதலமைச்சராக ஓ. பன்னீர் செல்வம் பதவியேற்றார்.