மார்ச் 2017 உலக நிகழ்வுகள்
*. 1818 ஊவா வெல்லஸ முதலாவது சுதந்திரபத் போராட்டத்தில் ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை தேசப்பற்றுள்ள வீரர்களாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு தலதாமாளிகையின் மகுல்மடுவ மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் நாட்டிற்காகப் போராடிய 80 பேர் சுதந்திரப் போராட்ட வீரர்களாக பிரகடனம் செய்யப்பட்டனர்.
*. இலங்கையின் 45 ஆவது பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் பதவியேற்றுக் கொண்டார். பிரதம நீதியரசராகப் பதவி வகித்து வந்த சிறிபவன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்தே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

*. இலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளராக இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் அசங்க குருசிங்க நியமிக்கப்பட்டார்.
*. இலங்கை விமானப்படை தன்னுடைய 66 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. 1951 மார்ச் 1 இல் ரோயல் இலங்கை விமானப்படை என்ற பெயரில் இது ஆரம்பிக்கப்பட்டது.
*. ஆசிய பசபிக் பிராந்தியத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த நிதியமைச்சர் என்ற விருதுக்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டார்.
*. இலங்கையின் சில விருதுகள் அறிவிக்கப்பட்டன.
தேசமானி -
அப்பாஸ் அலிஅக்பர் அலி
தேச நேசன் நேசய்யா
தேசபந்து
தேவநாயகம் ஈஸ்வரன்
மனன்லலாகே சுசந்திகா ஜெயசிங்க
தொம்மாதுரே பபுளிஸ் சில்வா
(இரண்டு விருதுகளை மாத்திரம் நாம் இங்கு குறிப்பிட்டுள்ளோம்.)
*. ரஷ்யாவுக்கான விஜயத்தை இலங்கை ஜனாதிபதி மேற்கொண்டார்.
*. யொவுன்புர இளைஞர் நிகழ்வு திருகோணமலையில் நடைபெற்றது. ' எதிர்காலம் ஆரம்பம்" என்ற தொனிப்பொருளில் இது நடைபெற்றது.
*. இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிரியா மீது தடைவிதிக்கும் தீர்மானத்தை ரஷ்யா, சீனா என்பன தனது வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து நிராகரித்தன.
*. சுவீடனில் கட்டாய இராணுவ சேவை மீண்டும் கொண்டு வரப்படவுள்ளது. அரசின் இந்த தீர்மானத்திற்கு பாராளுவமன்றத்தில் 70 மூ ஆதரவு காணப்படுகிறது.
*. சீன பொது பட்ஜெட்டில் இராணுவத்திற்கான ஒதுக்கீடு 7 வீதமான அதிகரிக்கப்படுமென்று அந்நாட்டு அரசு அறிவித்தது.
*. நபித்தோழரை அவமதித்த ஈரான் பா.உ (MP) ஜவாத் கரிமி சொத்துசிக்கு எதிராக விசாரணை நடத்துமாறு சுன்னி எம்பிக்கள் வலியுறுத்தினர்.
*. ஐசிசி தலைவர் பதவியிலிருந்து சஷாங் மனோகர் தனிப்பிட்ட காரணங்களுக்காக இராஜிநாமா செய்தார்.
*. போப்ஸ் சஞ்சிகை உலக செல்வந்தர்கள் பட்டியலை வெளியிட்டது.
1ம் இடம் பில்கேட்ஸ்
2ம் இடம் வொர்ரன் ப்பட்
3ம் இடம் ஜெப் பேசொன்
*. மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹ்மூன் அப்துல்கையும் , அந்நஷீட் ஆகியோர் தற்போதைய மாலைதீவு அரசுக்கெதிராக செயற்படுவது குறித்த ஒப்பந்தத்தை கொழும்பில் வைத்து மேற்கொண்டனர்.
*. பாக்கிஸ்தான் தன்னுடைய 77 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது.
*. ஹொங்கொங்கின் முதல் பெண் அதிபராக சீனாவின் ஆதரவோடு கேரிலாம் தெரிவு செய்யப்பட்டார்.
*. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகும் உத்தியோகபூர்வ கடிதத்தில் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே கையெழுத்திட்டார்.
*. டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்தியா முதலிடத்தைப் பெற்றதனால் அணித்தலைவர் விராட் கோலிக்கு ICC இனால் கதாயுதம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 122 புள்ளிகளைப் பெற்று இந்திய அணி முதலிடத்தைப் பிடித்தது.