நவம்பர் 2016 உலக நிகழ்வுகள்

நவம்பர் 2016 உலக நிகழ்வுகள்
*. இலங்கைப் பாடகர் பண்டித அமரதேவ 88 ஆவது வயதில் மரணமடைந்தார்.
*. இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஹொங்கொங் பயணமானார். 15 ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
*. வரவு செலவுத்திட்டம் பாராளுவமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
*. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றார். தேர்வாளர் கழக வாக்குகளில் இவருக்கு 290 வாக்குகள் கிடைத்தன.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாவார்.
*. கியூப முன்னாள் தலைவர்பிடல் காஸ்ட்ரோ 90 வயதில் காலமானார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை