ஒக்டோபர் 2016 உலக நிகழ்வுகள்

ஒக்டோபர் 2016 உலக நிகழ்வுகள்
*.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 03 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு புதுடில்லி பயணமானார். நியுசிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து புதுடில்லி பயணமானார்.
*. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
*. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரசல்ஸ் பயணமானார்.
*. பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார்.
*. Ceylon Prince எனும் கப்பலை இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்தது.
*. கட்டாரின் முன்னாள் ஆட்சியாளர் செய்க் கலிபா பின் ஹமத் அல்தானி தன்னுடைய 84 ஆவது வயதில் மரணமடைந்தார்.
*. ஐ.நா பொதுச் செயலாளராக போர்த்துக்லைச் சேர்ந்த அன்டனியோ குட்டரஸ் தெரிவானார். புதிய செயலாளரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பிலேயே இவர் தெரிவு செய்யப்பட்
டார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை