ஒகஸ்ட் 2016 உலக நிகழ்வுகள்

ஒகஸ்ட் 2016 உலக நிகழ்வுகள்
*. நோர்வேபிரதமர் ஏர்னா சோல்பேக் இலங்கைக்கு விஜயம் செய்தார். இலங்கை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை ச ந்தித்தார்.
*. ஐ.நா செயலாளர் பான்கீமூன் இலங்கைக்கு விஜயம் செய்தார்.
*. பிரேசிலின் ரியோடி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகின.

கருத்துரையிடுக

புதியது பழையவை