ஜுலை 2016 உலக நிகழ்வுகள்
*. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இந்திரஜித் குமார சுவாமி பதவியேற்றார். இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்தே இந்நியமனம் இடம் பெற்றுள்ளது.
*. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செலாளர் நிசா பிஸ்வால் இலங்கைக்கு விஜயம் செய்தார்.

*. பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரேசா மே பதவியேற்றார். முன்னாள்
பிரதமர் டேவிட் கெமரூன் தனதி பதவியை இராஜினாமா செய்தததையடுத்து
இப்பதவியேற்பு இடம் பெற்றது.
*. துருக்கியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி தோல்வியில் முடிவடைந்தது.