ஏப்ரல் 2016 நிகழ்வுகள்
*. பாராளுவமன்றம் அரசியலமைப்புச் சபையாக முதன்முறையாக 05.04.2016 அன்று கூடியது. இதன் போது 7 உப தலைவர்களும், வழிநடத்தல் குழுவுக்கு 21 பேரும் தெரிவு செய்யப்பட்டனர். வழிநடத்தல் குழுவின் தலைவராக பிரதமரும் செயலாளராக பாராளுவமன்ற செயலாளர் நீல் இத்தவலவும் நியமிக்கப்பட்டனர்.
*. விஞ்ஞான தொழில் நுட்ப ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சராக லக்ஸ்மன் செனவிரத்னவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சராக மனுஸ நாணயக்காரவும் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி , கலாசார பிரதியமைச்சராக பாலித தேவரப்பெரும அவர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
*. அஸ்கிரிய பீடத்தின் 22 மகாநாயக்கராக வண. வரகாகொட ஞானரத்ன தேரர் தெரிவு செய்யப்பட்டார்.
*. 34 ஆவது பொலிஸ் மா அதிபராக பூஜித ஜெயசுந்தர தெரிவு செய்யப்பட்டார். பொலிஸ் மா அதிபராக இருந்து N.மு. இளங்ககோனின் ஓய்வை அடுத்து இந்நியமனம் இடம்பெற்றுள்ளது.
*. ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
*. பிரேசில் ஜனாதிபதி டில்மா ருசப்பிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக அந்நாட்டு கொங்கிரஸ் குழு வாக்களித்தது. 65 உறுப்பினர்களைக் கொண்ட கொங்கிரஸ் அவையில் பிரேணைக்கு ஆதரவாக 38 வாக்குகள் கிடைத்துள்ளன. அத்தோடு இது தொடர்பான கீழவை வாக்கடுப்பும் டில்மா ரூசப்பிற்கு எதிரானதாகவே அமைந்தது.
*. ஈக்குவடோரில் 7.8 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டு பாதிப்புக்களை ஏற்படுத்தியது.