ஒக்டோபர் 2014
*. 2014ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
மருத்துவம்
ஜோன் ஓ கிஃபி, நே பிரிட் மோசர், எட்வர்ட் ஐ மோசர் - மூளையில் உள்ள செல்கள் சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டமைக்காக
இரசாயனவியல் (வேதியியல்)
எரிக் பெட்சிக், வில்லியம் மோர்னர், ஸ்டபான் ஹெல் - ஒளிரும் நுண்ணோக்கித் தொழில்நுட்பத்தைக் கண்டு பிடித்தமைக்காக.
சமாதானம்
கைலாஷ் சத்யார்த்தி, மலாலா யூசுப்சாய்
பொருளாதாரம்
ஜீன் டிரோல் – சந்தைத்திறன் மற்றும் ஒழுங்குபடுத்தல் சம்மந்தமான ஆய்விற்காக
இலக்கியம்
பெட்ரிக் மொடியானோ
பொருளாதாரம்
ஜீன் மார்சல் திரோல்
*. ரீவா ஸ்டீன்கேம்பை சுட்டுக் கொலை செய்த வழக்கில் தென்னாபிரிக்க தடகள வீரர் ஒஸ்கார் பிஸ்டோரியஸ_க்கு 5 ஆண்டு கால தண்டணை வழங்கப்பட்டது.
*. பிரேசில் ஜனாதிபதித் தேர்தலில் 51% வாக்குகளைப் பெற்ற டில்மா ரொசப் 2 ஆவது தடவையாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
*. வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஹ_த் ஹ_த் புயல் இந்தியாவின் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் பாதிப்புக்களை ஏற்படுத்தியது.
*. பொலிவியாவின் ஜனாதிபதியாக ஏவா மொராலெஸ் தெரிவு செய்யப்பட்டார்.
*. 2014ம் ஆண்டுக்கான மேன்புக்கர் பரிசு ரிச்சர்ட் பிளானகனுக்கு வழங்கப்பட்டது.
*. இந்தோனேசியாவின் ஜனாதிபதியாக ஜேகோ விடோடோ பதவியேற்றார்.
*. இந்தியாவின் ஹரியானா மாநில முதலமைச்சராக மனோகர்லால் கட்டாரும், மஹாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக தேவேந்திரா பத்நவிஸ_ம் பதவியேற்றனர்.
*. சீன ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் கிண்ணத்தை சேர்பியாவின் ஜேகோவிச்சும், பெண்கள் கிண்ணத்தை மரியா ஷரபோவாவும் வென்றனர்.
*. ஷங்காய் மாஸ்டர் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ரொஜப் பெடரர் வென்றார்.
*. தென்கொரியாவின் இன்சியோன் நகரில் நடைபெற்று வந்த ஆசிய விளையாட்டுப்போட்டிகள் நிறைவு பெற்றன. 36 விளையாட்டுகளில் 439 போட்டிகள் இடம் பெற்றன. சீனா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பெற்றன.
*. சம்பியன்ஸ் லீக் T20 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியது.
இலங்கை நிகழ்வுகள்
*. சட்டம், ஒழுங்கு அமைச்சின் செயலாளராக மஹிந்த பாலசூரிய பதவியேற்றார்.
*. விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சி பதவியேற்றார்.
*. யாழ்ப்பாணத்திற்கான யாழ்தேவி புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
*. பதுளை மாவட்டம் கொஸ்லந்த மீரியபெத்த பிரதேசத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது.
ulahavalam.blogspot.com
facebook.com/ulahavalam