ரொனால்டோவின் செல்வாக்கு.


அல்நஸ்ர் (Al- Nassr )விளையாட்டு கழகம் சவுதி அரேபியாவில் காணப்படுகின்ற விளையாட்டு கழகமாகும். இது அண்மையில் செய்திகளில் பேசும் பொருளாகியது. போர்த்துக்கல்  வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அந்த கழகத்தில் இணைந்து கொண்டதே அதற்கு காரணமாகும்.

 முன்னர் இந்த கழகத்தின் Instagram கணக்கில் பின்பற்றுனர்களின்(Followers) எண்ணிக்கை அண்ணளவாக 902,000 ஆக காணப்பட்டது. பின்னர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இணைந்து கொண்ட பின்னர் அதனுடைய பின்பற்றுனர்களின் (Follow ers) எண்ணிக்கையானது 5.4 மில்லியனை தாண்டி உள்ளது. இது ரொனால்டோவுக்கு உலகளாவிய ரீதியில் இருக்கும் ரசிகர்களின் ஆதரவினை வெளிக் காட்டுகின்றது.

Christiano Ronaldo

கருத்துரையிடுக

புதியது பழையவை