இவரைத் தெரியுமா?

 


அண்மைக்காலமாக இலங்கையில் சமூச வலைத்தளங்களில் இவருடைய படமும் அதிகமாகப் பகிரப்படுகின்றது. இவர் யார் என்பது சம்மந்தமாக அநேகமானோர் அறிந்திருப்பதில்லை. Alejandro Rodríguezஎன்பது இவருடைய பெயராகும்.சமூக வலைத்தளங்களில் இவருடைய பெயர் Chaparro Chuacheneger என்பதாகும். மெக்ஸிகோவைச் சேர்ந்த இவரின் வயது 36 ஆகும். Musician, humorist, comedian and YouTuber என்று பல முகங்களையுடையவர் இவர். இவருடைய YouTube Channel  Ch4parro Chu4cheneg3rஎன்பதாகும். 










கருத்துரையிடுக

புதியது பழையவை