உக்ரேன் தொடர்பான வல்லரசுகளின் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. நிகழ்நிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
உக்ரேனின் அரசியல் வாதியான Volodymyr Zelensky உடன் பைடன் தொலைபேசி உரையாடல் மேற்கொண்டார். இதில் பைடனிடம் Volodymyr Zelensky ரஷ்யாவின் நடவடிக்கை தொடர்பாக உலக நாடுகளிடம் பேசுவதற்கு வேண்டுகோள் விடுத்தமை பற்றியும் அறிய முடிகின்றது, for More..