காபுல் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் ; அமெரிக்கா எச்சரிக்கை


ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்காக மக்கள் காபுல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். எனினும் காபுலிலுள்ள அமெரிக்க தூதகரகம் தனது பிரஜைகளை காபுல் விமான நிலையத்தை விட்டு வெளியேறவும் என தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. தாம் இருக்கும் இடங்கள் தொடர்பாக  குறிப்பாக சன நெரிசல் உள்ள இடங்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் அமெரிக்கப் பிரஜைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதற்கான காரணம் வெளியிடப்படவில்லை.

Source : Reuters

கருத்துரையிடுக

புதியது பழையவை