நியுஸிலாந்தில் முடக்கம் நீடிப்பு

 கொவிட் 19 தொற்றுக்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ள நிலையில் நியுஸிலாந்தில் 4ம் தர தேசிய முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 



இந்த முடக்கம் ஆகஸ்ட் 27 நள்ளிரவு வரை அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள ஒக்லன்ட் பிரதேசத்தில் முடக்கம் ஆகஸ்ட் 31 வரை அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த முடக்க நீடிப்புக்கள் நியுஸிலாந்தின் பிரதமர் ஜெஸிக்கா வினால் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



Source: EuroNews

Pics : EuroNews, stuff.co.nz

கருத்துரையிடுக

புதியது பழையவை