உலக நிகழ்வுகள் ஏப்ரல் 2019

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இலங்கைப் பொறியியலாளர்களினால் உருவாக்கப்பட்ட ராவணா 1 செய்மதி விண்ணில் ஏவப்பட்டது.

நாட்டின் சில தேவாலயங்கள் ஹோட்டல்கள் மீது தீவிரவாதத் தாக்குதல் இடம்பெற்றது.

ஈரானின் புரட்சி பாதுகாப்புப் படையை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.

ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுக்குமிடையிலான சந்திப்பு ருஷ்கி தீவில் இடம்பெற்றது.

கருத்துரையிடுக

புதியது பழையவை